Oct 12, 2025, 14:30 PM IST
மொத்தத்தில், இந்த முறை நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் மொழி தகுதித் தேர்வு எளிமையாகவும், முதன்மைப் பாடத் தேர்வுகள் மிதமான கடினத்தன்மையுடனும் இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவித்தனர். Read More
Oct 12, 2025, 14:10 PM IST
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இந்தத் தேர்வுக்காக மொத்தம் 5,527 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 5,075 பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர். Read More
Oct 12, 2025, 10:03 AM IST
தேர்வினை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. Read More
Oct 11, 2025, 07:38 AM IST
தொடர்ந்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார், மதுரை சிறைக்குச் சென்று அங்குள்ள ரவிச்சந்திரனை, ஆசிரியை சங்கிலி பறிப்பு வழக்கில் முறைப்படி (பார்மல் அரஸ்ட்) கைது செய்தனர். Read More
Jul 30, 2025, 19:15 PM IST
மாவட்ட அறிவியல் மையம் திருநெல்வேலியில் மூன்று நாள் ஆசிரியருக்கான பயிற்சி முகாமை நேற்று 29.07.25 தொடங்கியுள்ளது Three-day teacher training at Tirunelveli District Science Center Read More
Feb 26, 2025, 11:27 AM IST
கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் மூன்று அங்குலத்தில் அரிசியினால் சிலை செய்து அசத்தினார் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் சரவணன். Read More
Feb 15, 2025, 19:20 PM IST
Read More
Feb 13, 2021, 17:51 PM IST
திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறையில் டாஸ்மாக் கடை ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் கடையை அடைக்கும் பணியில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அங்கு வந்த கஞ்சனூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கடை ஊழியரான ஜீவன் என்பவரிடம் ஓசியில் மதுபாட்டில் தரக்கோரி தகராறு செய்துள்ளார். Read More
Feb 3, 2021, 19:10 PM IST
ஆந்திராவில் 10 ஆண்டுகளாக கிராமப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து மாறுதலாகி சென்றவருக்கு ஆதிவாசிகள் அவரை தோளில் தூக்கி ஆடிப்பாடி வழியனுப்பி வைத்தனர். Read More
Jan 18, 2021, 13:19 PM IST
இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள மத போதகர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More