karthick-naren-to-direct-dhanush-43

தனுஷ் 43 படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்.. கதாநாயகிக்கு வலைவீச்சு..

அஜித்குமார் நடித்த விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த டிஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கடந்த பொங்கல் தினத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த  பட்டாஸ்  படத்தை வெளியிட்டது.

Feb 4, 2020, 18:29 PM IST

2019-tamil-six-hit-movie-list

2019 படங்களின் வசூல் சாதனையில் பிகில் இல்லை.. டிவிட்டர் குருவிகளின் சாயம் வெளுக்குது..

திரையுலகில் புதிய படங்களுக்கு போலியாக வசூலை கோடிகளில் உயர்த்தி சொல்லி கணக்கு காட்டும் டிவிட்டர் குருவிகளும் அவர்களுடன் கூட்டு சேர்ந்து அல்சாட்டம் செய்யும் சில பிஆர்ஓக்களின் சாயமும் வெளுத்திருக்கிறது.

Dec 28, 2019, 17:37 PM IST

thala-ajith-kannanakanney-song-reached-100-million-view

அஜீத்தின், கண்ணான கண்ணே பாடல் 10 கோடி பேர் கடந்து சாதனை.. டி.இமான் இசையில் சித்  பாடிய ராராரிராரோ..

அஜித்குமார் நயன்தாரா நடித்த படம் விஸ்வாசம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இப்படம் வசூலில் சாதனை செய்தது. இப்படத்தை சிவா இயக்கி இருந்தார்.  இவர்தான் தற்போது ரஜினி நடிக்கும் 168 வது படத்தை இயக்கி வருகிறார்.

Dec 26, 2019, 10:07 AM IST

director-siva-opens-up-about-thala-ajiths-biopic-title

அஜீத் வாழ்க்கை வரலாறு இயக்க டைரக்டர் சிவா ரெடி.. தன்னம்பிக்கை டைட்டிலும் தயார்...

தல அஜித்குமார் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சிவா.

Oct 19, 2019, 20:11 PM IST

indrani-mukerjee-claims-to-have-paid-5-million-to-chidambaram-karti-in-bribe

சிதம்பரம், கார்த்தி வாங்கிய லஞ்சப் பணம் எவ்வளவு? சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

ஐ.என்.எக்ஸ் மீடியாவின் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்காக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் தரப்பட்டதாக இந்திரானி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

Oct 19, 2019, 09:08 AM IST

asuran-special-shows-450-theaters

அசுரன் படம் 450 தியேட்டரில் சிறப்பு காட்சிகள்.. தனுஷ் படத்துக்கு கர்நாடகாவில் தியேட்டர்கள் அதிரிப்பு..

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த படம் அசுரன். தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார் . இவர்களுடன் அம்மு அபிராமி , டிஜே அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் ,கென் கருணாஸ் , பசுபதி , சுப்ரமணியம் சிவா , பவன், ஆடுகளம் நரேன், நித்திஷ் நடித்துள்ளனர் . ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார் . வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது .

Oct 6, 2019, 16:56 PM IST

O-Paneerselvam-tweet-his-wishes-to-Ajith-Kumar-Birthday

இது எந்த பின்புலமா இருக்கும்? அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்!

நடிகர் அஜித்தின் 48வது பிறந்த நாளை அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் நள்ளிரவு முதலே சமூக வலை தளங்களில் ஹேஷ்டேகுகளை தெறிக்கவிட்டு ட்ரெண்டாக்கி தங்களின் கொண்டாட்டத்தை தெரிவித்து வருகின்றனர்.

May 1, 2019, 13:56 PM IST

6-year-jail-for-intimidating-college-girl-student

கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டியவருக்கு 6 ஆண்டு ஜெயில்

திருச்சியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டி வந்த இளைஞருக்கு மகிளா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது

Apr 24, 2019, 13:56 PM IST

actor-ajith-pays-tribute-to-sridevi

சென்னையில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு - நடிகர் அஜித் பங்கேற்பு!

சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது.

Feb 14, 2019, 17:39 PM IST

thiruvannamalai-student-suicide-himself-for-love

`காதல் அழியாது எனக் கடிதம்; உறவினரின் தாக்குதல்' - திருவண்ணாமலை மாணவன் கொலையா? தற்கொலையா?

காதல் அழியாது என மாணவன் ஒருவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Feb 12, 2019, 18:07 PM IST