பா.ரஞ்சித்துக்கு ஒன்றும் தெரியாது- எச்.ராஜா பாய்ச்சல்

அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இதை எதிர்த்து பாஜக செயலர் எச்.ராஜா, "ரஞ்சித்திற்கு ஒன்றும் தெரியாது" என்று ரஞ்சித்தை தாக்கும் வகையில் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். Read More


'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு':பா.ரஞ்சித் தயாரிக்கும் படம்!

பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்திற்கு "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Read More