எவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு

நாம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், கடந்து வந்த பாதையை மறக்கவே கூடாது என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார். Read More


அதிமுக -பாஜக கூட்டணி இருக்கிறதா, இல்லையா? இடைத்தேர்தல் தடுமாற்றங்கள்..

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. Read More


பிரதமர் பதவியேற்பு ; அதிமுக பட்டாளம் டெல்லிக்கு படையெடுப்பு... மு.க.ஸ்டாலின் ஆந்திரா பறந்தார்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பெரும் பட்டாளமே டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் விழாவுக்கு தனது மகன் உதயநிதியுடன் தனி விமானத்தில் விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். Read More


பண மூட்டைகளுடன் பெரு முதலைகள்...! காசில்லாமல் தேர்தல் களத்தில் தத்தளிக்கும் காம்ரேட்ஸ்

தெருமுனைகளில் கொள்கை முழக்கம் போட்டு, உண்டியல் ஏந்தி வசூல் செய்து கட்சி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்தத் தேர்தலில் பெரும் பண முதலைகளை எதிர்த்து செலவழிக்க முடியாமலும் ஈடு கொடுக்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். Read More


ஜெயலலிதா பாணியில்....செல்போனிலும் ஒலிக்கத் தொடங்கி விட்டது எடப்பாடியார் குரல்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் ஜெயலலிதா பேசுகிறேன்... என்று செல்போனில் பேசி தமிழக மக்களின் காதுகளை குளிர்விக்கச் செய்தார் ஜெயலலிதா. இந்த நூதன முறை பிரச்சாரம் அப்போது வெகுவாகக் கவர்ந்தது. Read More


ராமநாதபுரமா.. கமலின் சர்ப்ரைஸ்...எகிறும் பட்டியல் எதிர்பார்ப்பு

மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. Read More


'ஒரே ஒரு குருக்கள் வறார் வழி விடுங்கோ'... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வச்சு வச்சு செய்யும் நெட்டிசன்கள்

அதிமுக கூட்டணியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்.. நெட்டிசன்களும் 'ஒரே ஒரு குருக்கள் வரார் வழி விடுங்கோ' என்ற ஹேஸ்டேக்கைப் போட்டு டிவிட்டரில் ஓவராக கலாய்த்து வருகிறார்கள் Read More


பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றமா..?குழப்பத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்

இடைத்தேர்தல் நடைபெறும் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சென்னையில் அரசுப் பணியில் இருக்கும் முருகனுக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More


களை கட்டும் தேர்தல் களம் - நல்ல நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று விறுவிறுப் படைகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர் Read More


`ஊக்கம் கொடுக்க கர்ஜனையுடன் வா தலைவா’ – தேமுதிக ஓர் பார்வை  

தேமுதிக வெற்றிகரமாக 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்த, நிலையில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்திடம் எதிர்பார்த்திருப்பது என்ன. Read More