16-u-s-companies-signed-m-o-u-for-investing-rs-2780-crores-in-tamilnadu

16 அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.2,780 கோடி முதலீடு தயார்..

Lதமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு 16 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்களின் மூலம், ரூ.2,780 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sep 4, 2019, 13:12 PM IST