Jun 3, 2025, 13:30 PM IST
நீதிமன்றத்தின் கருத்து குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறுகையில், கமல்ஹாசன் நீதிமன்றத்தில் அறிவுரையை ஏற்றுக் கொள்வார். எந்த விஷயத்திலும் பிடிவாதம் பிடிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். Read More
May 27, 2025, 18:04 PM IST
Read More
Mar 16, 2025, 11:52 AM IST
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி, நாறும்பூநாதன் காலமானார் Read More
Mar 13, 2025, 18:55 PM IST
தென்காசி_மாவட்டம், புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. Read More
Mar 11, 2025, 15:23 PM IST
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகர தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப் படத்தை தீ வைத்து எரித்தும், செருப்பை கொண்டு அடித்தும் போராட்டம் நடத்தினர். Read More
Mar 11, 2025, 12:59 PM IST
தந்தை இறந்த நிலையிலும் தந்தையின் உடலை தொட்டு வணங்கி விட்டு மாணவி மதுமிதா இட்ட மொழி ஏவி ஜோசப் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். Read More
Mar 8, 2025, 19:01 PM IST
Mar 8, 2025, 16:50 PM IST
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறி, அமமுக கட்சி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி வி தினகரன் கலந்து கொண்டார். Read More
Mar 8, 2025, 16:27 PM IST
தமிழகத்தின் இருமொழி கொள்கையை அனைத்து மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு வந்துள்ளன. Read More
Mar 5, 2025, 12:31 PM IST