Oct 17, 2026, 09:37 AM IST
இந்த பயிற்சியை பெறுவதன் மூலம் நம் கண் எதிரில் யாருக்காவது கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் , உடனடியாக தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, அவர்களுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து நின்று போன இதயத் துடிப்பை மீட்டெடுக்க முடியும். Read More
Mar 15, 2026, 09:21 AM IST
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு நவீன எலும்பு அடர்த்தி பரிசோதனை (BMD) மற்றும் நடை ஆய்வு (Gait Analysis) ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. Read More
Feb 12, 2026, 20:06 PM IST
இந்த நிகழ்ச்சியில் 142 புதிய பொறுப்பாளர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். விழாவில் புதிய உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர். Read More
Feb 9, 2026, 08:48 AM IST
நிகழ்ச்சியில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய,நகர, பேரூர், கிளை, வார்டு, பூத் நிர்வாகிகள் அனைவரும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். Read More
Jan 10, 2026, 10:58 AM IST
நெல்லை ஜெ.பி கல்வி குழுமம் சார்பில் மாணவர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம் Students celebrate Pongal festival on behalf of Nellai J.P. Educational Group Read More
Dec 3, 2025, 12:27 PM IST
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் கடமையை உணர்ந்து கண்ணியம் காத்து, பொறுப்புடனும், ஆக்கபூர்வமாகவும், அறிவார்ந்தும் செயல்பட வேண்டும் Read More
Nov 20, 2025, 19:31 PM IST
டூவீலரை நிறுத்திவிட்டு ஒரு பையை எடுக்கிறார். அதிலிருந்து , சில கவர்கள் கீழே விழுகின்றன. பின்னர், அந்த நபர் அந்த பையுடன் அலுவலகத்திற்குள் சென்று வைத்துவிட்டு 10 நிமிடங்களில் மீண்டும் வெளியேறுகிறார். Read More
Nov 20, 2025, 09:05 AM IST
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நாளை இரவு முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். Read More
Nov 18, 2025, 09:48 AM IST
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளன . மேலும் 600 தேவாலயங்கள் இந்த திருமண்டலத்தின் கீழ் செயல்படுகின்றன . Read More
Nov 16, 2025, 20:19 PM IST
இனிமேல் உன்னை பார்த்துக்கொள்ள முடியாது* என்று கூறிவிட்டு, பேரன் சென்றதாக சொல்லப்படுகிறது. Read More