Feb 10, 2019, 01:30 AM IST
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன் குடும்பத்தினரின் கலர்புல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தமது மகளை பர்தா அணிய கட்டாயப்படுத்து கிறார் என்று எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்தப் படங்களை வெளியிட்டுள்ளார் Read More