Jan 13, 2026, 14:54 PM IST
அரசியல் எனக்கு ஒரு சேவை மட்டுமே. நான் ஒரு தொழிலதிபராக இருக்கலாம், ஆனால் உங்கள் மத்தியில் ஒரு சகோதரனாக, உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நிற்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. Read More
Jan 3, 2021, 18:00 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்கச் சென்றார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சுமார் 14 மணி நேரம் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். Read More
Jan 3, 2021, 17:44 PM IST
அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார் போன்ற பெரிய நடிகர்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். எம்ஜிஆர் மூகாம்பிகை அம்மன் பக்தர். சிவாஜி வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஒட்டியே விநாயகர் கோவில் உள்ளது. ஷூட்டிங் புறப்படும் போது அந்த கோயிலில் கும்பிட்டுவிட்டுத்தான் புறப்படுவார். Read More
Dec 31, 2020, 14:59 PM IST
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 2ம் தேதி சென்னை ஆல்பட் தியேட்டரில் ஈஸ்வரன் படத்தின் ஆடியோ வெளியிடப்படுகிறது. Read More
Dec 26, 2020, 10:19 AM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாகத் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கொரோனா ஊரடங்கில் அவர் தனது உடல் எடையைக் குறைக்கக் கடுமையான உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டார். நாள் ஒன்றுக்கு 5 பிரியாணி சாப்பிட்டு வந்தார் அதை முதலில் நிறுத்தினார். Read More
Oct 10, 2020, 15:08 PM IST
.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:கொரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி - தொழில் முதலீடுகள் இன்றியும் - வருமானத்தை இழந்தும் - வேலைவாய்ப்புகள் இல்லாமலும் தடுமாறி - தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். Read More
May 10, 2020, 12:22 PM IST
கவிப்பேரரசு வைரமுத்து கொரோனா வைரசைப் பற்றி எழுதியிருக்கும் கவிதை வைரஸுக்கு மட்டுமல்ல யாருக்கும் கட்டுப்படாமல் கட்டவிழ்ந்து திரிந்த மனிதர்களுக்கும் சாட்டையடி கொடுக்கிறது. Read More
Feb 14, 2020, 20:13 PM IST
சூர்யாவை பதுங்கும் புலி சீக்கிரம் பாயப்போகிறார் என்று பரபரப்பாக பேசியிருக்கிறார் சிவகுமார் Read More
Nov 14, 2019, 17:24 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். Read More
Oct 29, 2019, 19:58 PM IST
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் Read More