why-mammootty-didn-t-act-in-manirathnam-s-ponniyin-selvan

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த மம்மூட்டி... காரணம் என்ன தெரியுமா?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், சரத்குமார், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, அதிதிராவ் ஐதரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Jan 22, 2020, 19:07 PM IST

mohan-raja-to-direct-andhadhun-tamil-remake-with-prashanth

மோகன்ராஜா இயக்கத்தில் பிரசாந்த்? ரீமேக் படத்தை இயக்குவாரா..

தனி ஒருவன் இயக்குனர் மோகன்ராஜா அடுத்து தனி ஒருவன் 2ம் பாகம் இயக்கு வதற்காக தயாராக இருக்கிறார். அதற்கான பணிகளை தொடங்கவிருந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ரவிக்கு வாய்ப்பு வந்தது.

Jan 21, 2020, 20:14 PM IST

first-look-arvind-swami-as-mgr-in-thalaivi

எம்.ஜி.ஆர் வேடம் அணிந்த அரவிந்த்சாமி.. நான் உங்கள் வீட்டு பிள்ளை.. பாடலுக்கு நடனம்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத் தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் படமாகி வருகிறது.

Jan 17, 2020, 16:12 PM IST

nayanthara-vignesh-shivan-love-story-becoming-a-movie

நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது.. நானும் சிங்கிள்தான் இயக்குனர் அதிரடி..

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களின் காதலை சொல்லும் படமாக நானும் சிங்கிள்தான் என்ற படம் உருவாகிறது.

Jan 16, 2020, 16:57 PM IST

thalapathi-vijay-s-master-2nd-look-releaded

விஜய்யின் மாஸ்டர் செகன்ட் லுக்.. யாருக்கு சைலண்ட் சொல்கிறார் ஹீரோ..

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டது.

Jan 16, 2020, 16:55 PM IST

1983-cricket-world-cup-movie

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா.. 83ல் உலகக்கோப்பை வென்ற சரித்திரம் படமாகிறது..

1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. அந்த வரலாறு தற்போது 83 என்ற பெயரில் திரைப் படமாக உருவாகிறது. கபீர் கான் படத்தை இயக்குகிறார்.

Jan 13, 2020, 22:09 PM IST

dhanush-and-sneha-re-incarnation-story-in-pattaas

அடிமுறை பயிற்சி பெற்ற தனுஷ்-சினேகா இருவரும் சண்டையில் அசத்துகின்றனர்..

அரசுன் படத்தையடுத்து பட்டாஸ் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் சினேகா, நவீன் சந்திரா, மெஹரீன் பிர்ஸடா, நாசர், முனிஷ் காந்த், சதீஷ் நடிக்கின்றனர் .

Jan 13, 2020, 22:06 PM IST

first-look-of-harish-kalyan-s-dharala-prabhu-out

விந்து தானம் செய்யும் படத்தில் இளம் நடிகர்.. கடவுளை இழிவுபடுத்தியதாக போஸ்டர் சர்ச்சை?

குழந்தை பேறு இல்லாதவர்கள் செயற்கை கருவுதல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பல்வேறு செயற்கை குழந்தை கருத்தரிப்பு மருத்துவமனைகள் பெரிய நகரங்களில செயல் பட்டு வருகிறது. இதன் பின்னணியில் உருவாகிறது தாராள பிரபு என்ற படம். இந்தியில் நடிகர் ஜான் ஆப்ரகாம் தயாரித்த விக்கி டோனர் என்ற படமே தமிழில் இந்த பெயரில் ரீமேக் ஆகிறது.

Jan 11, 2020, 20:46 PM IST

dileep-changed-his-name-according-to-numerology

அடையாளம் தெரியாமல் மாறும் திலீப்.. நியூமராலஜிப்படிபெயர் மாற்றம்?

நடிகை கடத்தல் வழக்கில் கைதான மலை யாள நடிகர் திலீப் பின்னர் ஜாமினில் வெளி யில் வந்தார். வழக்கு ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் புதிய படங்களிலும் நடித்து வருகி றார். 70 வயது முதியவராக முற்றிலும் அடை யாளமே தெரியாத வகையில் மேக் அப் அணிந்து கேசு இ வீட்டின்டே நாதன் என்ற படத்தில் நடிக்கிறார்.

Jan 7, 2020, 22:15 PM IST

thalapathy-64-heroine-surprises-netizens-with-her-talent

தளபதி 64 நடிகைக்குள் ஒளிந்திருக்கும் திறமை.. வனவிலங்கு வாழ்க்கை ஆராய்ச்சி செய்கிறார்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிப்பை தவிர மாளவிகா மோகனனுக்குள் இன்னொரு திறமை ஒளிந்திருக்கிறது.

Dec 31, 2019, 18:56 PM IST