when-will-start-vijay-sethupathi-cheran-s-film

விஜய் சேதுபதியுடன் இணைய வழி விடுமோ காலம்.. இயக்குனர் சேரன் உருக்கம்..

விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் விஜய்சேதுபதி தொடர்ச்சி யாக படங்களில் நடித்து வருவதால் சேரன் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உள்ளது இது குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார் சேரன்.

Apr 6, 2020, 15:38 PM IST

is-keerthi-suresh-going-to-tie-knot-soon

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? அவரே அளித்த பதில்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். திடீரென்று வந்த பாலிவுட் ஆசை அவரை தென்னிந்திய படங்களை ஒதுக்க வைத்தது. அதே நேரம் உடல் குறைத்ததால் அவரை இந்தி பட இயக்குனர் ஒதுக்கி விட்டார்.

Apr 6, 2020, 09:31 AM IST

vijay-s-puduchery-makkal-iyakkam-helping-hand-for-150-familie-s

விஜய்யின் மக்கள் இயக்கம் 150 குடும்பத்துக்கு உதவி.. கொரொனா சேவை..

பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் (முன்னாள் எம் எல் ஏ) காய்கறிகள் மற்றும் 3 தொழிலாளர்களுக்கு 25கிலோ அரிசி (3சிப்பம்) ஆகியவை தன் சொந்த செலவில் வழங்கினார்.

Apr 4, 2020, 14:00 PM IST

why-amalapaul-rejected-manirathna-s-ponniyin-selvan-offer

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? அமலா பால் விளக்கம்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை அமலா பால் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அப்படத்திலிருந்து விலகி விட்டதாகத் தகவல் வந்தது. இதுகுறித்து தற்போது பதில் அளித்திருக்கிறார் அமலாபால்.

Apr 4, 2020, 13:14 PM IST

director-mohan-raja-comments-on-pm-modi-s-light-idea

மோடி யோசனை சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட கிளைமாக்ஸா? விளக்கு, டார்ச் லைட் ஏற்றும் கோரிக்கை.

கொரொனாவில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாளை 5ம் தேதிஇருவு 9 மணிக்கு மின் விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்கு அல்லது டார்ச் விளக்கை 9 நிமிடம் காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Apr 4, 2020, 13:06 PM IST


covid-19-pm-holds-meeting-with-40-elite-sportspersons-including-virat-sachin-sourav

விளையாட்டு வீரர்களுடன் வீடியோ கான்பரன்சில் மோடி கலந்துரையாடல்

பிரதமர் மோடி இன்று(ஏப்.3) காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரபல விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். இதில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, சவுரவ் கங்குலி, மேரிகோம், பி.டி.உஷா, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40 வீரர்கள் பங்கேற்றனர்.

Apr 3, 2020, 14:40 PM IST

film-director-bharathi-raja-sent-glovse-mask-to-police-doctors-corporation-employees

பாரதிராஜா வழங்கிய கையுறை, முகமூடி.. டாக்டர், போலீசார் மாநகராட்சியினருக்கு..

உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் அசாதாரண நெருக்கடியையும் பொருட் படுத்தாது, இந்த கொடிய நோயின் பரவலைத் திறம்படக் கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது.

Apr 3, 2020, 11:51 AM IST

pepsi-request-for-relief-fund-from-industry-people

திரைப்படத் துறையினருக்கு மீண்டும் வேண்டுகோள்.. 25ஆயிரம் தொழிலாளர்களைக் காக்க நிதி தாரீர்..

இதுவரை நல்ல இதயம் கொண்ட ரஜினி காந்த் 50 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம், சிவ குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம், இயக்குனர் சங்கர் 10 லட்சம், தயாரிப்பாளர் லலித்குமார் 10 லட்சம் என மொத்தமாக ஒரு கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம்.

Apr 1, 2020, 18:21 PM IST

film-director-vijay-milton-tala-about-social-distancing

சமூக விலகல் அச்சம் தருகிறது.. இயக்குனர் எழுப்பும் சந்தேகம்..

விக்ரம் சமந்தா நடித்த பத்து எண்ணறதுக்குள்ள மற்றும் கோலி சோடா, கடுகு, கோலி சோடா 2 போன்ற படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். இவர் ஒளிப்பதிவாளரும் ஆவார். விஜய் மில்டன் தனது டிவிட்டரில் பக்கத்தில் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.

Apr 1, 2020, 14:20 PM IST

film-director-thangar-bachan-scolds-government-for-corona

எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்.. திரைப்பட இயக்குனர் அபாயக் குரல்..

பள்ளிக்கூடம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களை இயக்கி நடித்தும் இயக்கிறார். சமூக அக்கறையுடன் இவர் அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவது வழக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கில் அடங்கிப்போய் இருக்கும் மக்களின் நிலை குறித்து தற்போது கோபம், உருக்கம் கலந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Mar 31, 2020, 11:08 AM IST