vignesh-shivan-and-nayanthara-celebrate-valentine-s-day

நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் காதல் நடனம்.. கண்டிஷன் இல்லாத காதல் தொடர்கிறது..

நயன்தாரா, விக்னேஷ்சிவன் காதல் அறிவிக்கப்படாத காதலாக இருந்தாலும் இரு உள்ளங்களுக்கிடையேயான உன்னத காதலாக வளர்ந்து வருகிறது.

Feb 15, 2020, 20:39 PM IST

actress-sai-pallavi-in-forbes-india-s-30-under-30-list

போர்ப்ஸ் சாதனை பட்டியலில் சாய்ப்பல்லவி.. அதிக சம்பாத்தியத்துக்கு ஆசை இல்லை..

நான் தினமும் மூன்று சப்பாத்தி கொஞ்சம் சாதம் சாப்பிடுகிறேன் எனக்கு எதற்கு அவ்வளவு சம்பளம். நியாமான சம்பாத்தியமே போதும் என்றார் சாய் பல்லவி.

Feb 10, 2020, 17:01 PM IST

film-director-cheran-released-irali-movie-poster

இறலி போஸ்ட்டர் வெளியிட்ட இயக்குனர் சேரன்.. இயற்கை பற்றி எச்சரிக்கும் படம்..

இயற்கையை அதுபோன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் இறலி. கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் உருவாகிறது .

Jan 20, 2020, 15:56 PM IST

mkstalin-greets-k-anbalagan-on-his-98th-birthday

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 98வது பிறந்த நாள்.. ஸ்டாலின் நேரில் சந்திப்பு

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Dec 19, 2019, 13:13 PM IST

actor-arya-birthday-celebrations-in-maldives

திருமணத்துக்கு பிறகு டேட்டிங் சென்ற நட்சத்திர ஜோடி.. கடற்கரையில் சைக்கிளில் சுற்றி உல்லாசம்

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா காதலித்த திருமணம் செய்துகொண்டனர். இது நீண்ட காதல் கிடையாது.

Dec 17, 2019, 17:59 PM IST

tamil-movie-ammbulla-gilli

லேப்ராடர் நாய் நடிக்கும் அன்புள்ள கில்லி.. அருண்ராஜ் காமராஜ் குரலில் பாடல், ..

பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா. இவர், அன்புள்ள கில்லி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் லேப்ராடர் நாய் ஒன்றும் நடிக்கிறது.

Dec 14, 2019, 10:25 AM IST

admk-daily-namathu-amma-lashed-out-pala-karuppaiah

பழ.கருப்பையாவுக்கு ஓய்வூதியம் தருவது அதிமுக.. நமது அம்மா நாளேட்டில் விமர்சனம்..

பழ.கருப்பையாவுக்கு திமுகவில் கிடைத்தது காயங்கள்தான். ஆனால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இது வரை வழங்கி வருவது அதிமுகதான் என்று நமது அம்மா நாளேடு விமர்சனம் செய்துள்ளது.

Dec 13, 2019, 09:31 AM IST

threw-cow-dung-at-kamal-haasans-posters-when-i-was-a-child-ragava-lawarance-speach

கமல் பட போஸ்டர் மீது சாணி அடித்தேன்.. தர்பார் விழாவில் பிரபல நடிகர் பேச்சு..

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கெஸ்டாக கலந்து கொண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார்.

Dec 9, 2019, 16:55 PM IST

bjp-arasakumar-clarifies-that-he-simply-greeted-stalin-in-marriage-function

ஸ்டாலின் அடுத்த முதல்வரா? பாஜக பிரமுகர் திடீர் பல்டி..

நான் யதார்த்தமான முறையில் ஜனநாயக முறையில் திமுக தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார் என்றுதான் பேசினேன் என்று பாஜக துணை தலைவர் அரசகுமார் திடீர் பல்டி அடித்துள்ளார்.

Dec 2, 2019, 13:32 PM IST

actress-sai-pallavi-rejects-rs-1-cr-offer

நடிகர் சிபாரிசை உதறிய பிரபல நடிகை...ரூ 1 கோடி சம்பளம் வேண்டாம் என ஒதுங்கினார்...

நடிகை சாய்பல்லவி தனக்கென ஒரு பாலிசி வகுத்துக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Nov 19, 2019, 22:10 PM IST