vetrimaran-releases-samuthirakani-starring-vellaiyaanai-song

வெற்றிமாறன் வெளியிட்ட ஆரத் தேடும் பாட்டு வெள்ளை யானை க்காக வெளியீடு..

ஆரத் தேடும் எனும் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .இயக்குனர் ராஜு முருகன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார்

Feb 1, 2020, 20:56 PM IST

tnpsc-may-conduct-fresh-exam-for-group-4

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..மறு தேர்வு நடத்த திட்டம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, ராமேஸ்வரம், கீழக்கரை

Jan 29, 2020, 09:36 AM IST

film-director-cheran-released-irali-movie-poster

இறலி போஸ்ட்டர் வெளியிட்ட இயக்குனர் சேரன்.. இயற்கை பற்றி எச்சரிக்கும் படம்..

இயற்கையை அதுபோன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் இறலி. கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் உருவாகிறது .

Jan 20, 2020, 15:56 PM IST

mkstalin-greets-k-anbalagan-on-his-98th-birthday

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 98வது பிறந்த நாள்.. ஸ்டாலின் நேரில் சந்திப்பு

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Dec 19, 2019, 13:13 PM IST

actor-arya-birthday-celebrations-in-maldives

திருமணத்துக்கு பிறகு டேட்டிங் சென்ற நட்சத்திர ஜோடி.. கடற்கரையில் சைக்கிளில் சுற்றி உல்லாசம்

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா காதலித்த திருமணம் செய்துகொண்டனர். இது நீண்ட காதல் கிடையாது.

Dec 17, 2019, 17:59 PM IST


tamil-movie-ammbulla-gilli

லேப்ராடர் நாய் நடிக்கும் அன்புள்ள கில்லி.. அருண்ராஜ் காமராஜ் குரலில் பாடல், ..

பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா. இவர், அன்புள்ள கில்லி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் லேப்ராடர் நாய் ஒன்றும் நடிக்கிறது.

Dec 14, 2019, 10:25 AM IST

priyanka-nicks-bought-a-new-house-worth-20-mn

அமெரிக்காவில் ரூ 142 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை... பெரிய நீச்சல் குளம், 7 பெட்ரூம் 11 பாத்ரூம், சினிமா தியேட்டர்...

வாழ்ந்தால் இப்படி வாழணும் என்று எல்லா நடிகைகளும் பொறாமைப்படும் அளவுக்கு தனது அந்தஸ்த்தை பல மடங்கு உயர்த்திக்கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

Nov 18, 2019, 10:39 AM IST

amala-paul-gets-into-bathtub-for-healing-bath-in-bali

ஆடை இல்லாமல் மலரில் மூழ்கி குளித்த அமலாபால்... உடைகள் மீது ஏன் இந்த வெறுப்பு...?

நடிகை அமலாபால் ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Nov 7, 2019, 17:48 PM IST

will-modi-jinping-mammallapuram-meet-give-india-benefits

மோடி - ஜின்பிங் சந்திப்பு புதிய சகாப்தம் படைக்குமா?

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரம் சந்திப்பின் மூலம் இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகளில் புதிய அத்தியாயம் துவங்கும் என்று மோடி கூறியுள்ளார்.

Oct 13, 2019, 10:16 AM IST

kutty-radhikas-back-in-kollywood-with-a-period-horror-film

இயற்கை பட ஹீரோயின் குட்டி ராதிகா ரீ என்ட்ரி..

நடிகை குட்டி ராதிகாவை நினைவிருக்கிறதா? எஸ்.பி ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தின் மூலம் அறிமுகமானவர்.

Oct 12, 2019, 17:52 PM IST