Nov 14, 2025, 08:46 AM IST
வீடுகளை பாதுகாப்பான முறையில் கட்ட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை அனுமதி கேட்டும், அனுமதி கிடைக்கவில்லை. இதனால், சிறுத்தை புகுந்து விட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் சுஜிதா தெரிவித்துள்ளார் Read More
Oct 22, 2025, 08:57 AM IST
அழிக்கப்பட்ட வீடியோக்கள் எப்படி மீண்டும் சமூக வலைதளங்களில் பரவியது என்பது குறித்தும், இதற்கு மகளிர் காவல்துறையினர் தான் காரணம் என்றும் பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். Read More
Oct 10, 2025, 13:06 PM IST
இதனிடையே, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜை தற்காலிகமாகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 14, 2025, 18:23 PM IST
பரிசுகளை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் வழங்கினார். பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் திரண்டு வந்து போட்டியை கண்டுகளித்தனர். Read More
Jul 10, 2025, 14:26 PM IST
ஆனால், மருத்துவமனையின் (32 C) அறையில் உள்ள இரண்டு ஸ்கேன் எடுக்கும் இயந்திரங்களில், ஒரு இயந்திரம் மட்டுமே தற்போது இயங்குகிறது. Read More
May 31, 2025, 15:30 PM IST
Read More
Apr 27, 2025, 12:55 PM IST
Mar 15, 2025, 16:18 PM IST
திசையன்விளை வி.வி.பொறியியல் கல்லூரி 15 வது ஆண்டு விழா கல்லூரி தலைவர் சு.ஜெகதீசன் தலைமையில் நடந்தது. Read More
Mar 15, 2025, 13:38 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியில் தனியார் பள்ளி தேர்வு எழுத வந்த மாணவர்களின் பையில் குட்கா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். Read More
Mar 14, 2025, 12:27 PM IST
குளச்சல் அருகே உள்ள மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் ஷியாம் என்பவரின் மனைவி பரமஜெசிலட் மாலை வீட்டில் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த. போது வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த கொள்ளையன் பரமஜெசிலெட் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். Read More