Apr 23, 2019, 10:08 AM IST
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. சீட்டு எனக்கு உனக்கு என பல கோஷ்டிகள் மோதுவதால் பெரும் மல்லுக்கட்டாக உள்ளது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பிரபல சினிமா பைனான்சியருக்கே சீட் கொடுக்க வேண்டும் என்று மதுரை அமைச்சர் தரப்பு பிடிவாதமாக இருப்பதால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது Read More
Mar 16, 2019, 09:37 AM IST
அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. தோல்வி பயத்தில் அதிமுக தள்ளிவிடும் தொகுதிகளை ஏற்க பாஜகவும், தேமுதிகவும், பாமகவும் முரண்டு பிடிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More
Mar 9, 2019, 15:10 PM IST
தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்றும், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதே நோக்கம் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More