no-more-issues-in-dmk-congress-alliance-says-m-k-stalin

திமுக - காங்கிரஸ் மோதல்.. கூட்டணி குறித்து ஸ்டாலின் விளக்கம்

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரும்பத்தகாத விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இரு கட்சியினரும் பொதுவெளியில் கருத்து கூறக் கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Jan 18, 2020, 15:14 PM IST

no-split-in-dmk-congress-alliance-says-k-s-alagiri

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. ஸ்டாலினுடன் அழகிரி சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். பின்னர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

Jan 18, 2020, 15:11 PM IST

muslim-leque-condemns-subramania-swamy

ரூபாய் நோட்டில் லட்சுமி.. சுப்பிரமணிய சாமிக்கு முஸ்லிம் லீக் கண்டனம்

ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை பிரசுரிக்க வேண்டுமென்று சுப்பிரமணிய சாமி பேசியிருப்பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.

Jan 18, 2020, 14:58 PM IST

j-p-nadda-set-to-be-elected-bjp-chief-unopposed-on-jan-20

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வாகிறார்..ஜன.20ல் தலைவர் தேர்தல்

பாஜக தேசிய தலைவர், பாஜக தேர்தல், ஜே.பி.நட்டா, அமித்ஷா

Jan 18, 2020, 11:59 AM IST

gsat-30-satellite-launched-ariane-rocket-from-south-america

ஜிசாட்-30 செயற்கைகோள் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது

இஸ்ரோ, ஜிசாட்30, ஏரியன் ராக்கெட், பிரஞ்ச் கயானா

Jan 18, 2020, 11:48 AM IST

congress-candidates-for-delhi-polls-to-be-announced-today

டெல்லி சட்டசபை தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது..

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் இன்று(ஜன.17) வெளியாக உள்ளது.

Jan 17, 2020, 12:24 PM IST

nayanthara-vignesh-shivan-love-story-becoming-a-movie

நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது.. நானும் சிங்கிள்தான் இயக்குனர் அதிரடி..

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களின் காதலை சொல்லும் படமாக நானும் சிங்கிள்தான் என்ற படம் உருவாகிறது.

Jan 16, 2020, 16:57 PM IST

tn-govt-announce-periyar-award-to-gingee-ramachandran

செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது!ஸ்டாலின் கேள்விக்கு பதில்.

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Jan 16, 2020, 11:44 AM IST

delhi-bjp-send-rs-500-crore-defamation-notice-to-aap

ஆம் ஆத்மி மீது ரூ.500 கோடி அவதூறு வழக்கு..பாஜக நோட்டீஸ்

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் டான்ஸ் வீடியோவை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி மீது ரூ.500 கோடி அவதூறு வழக்கு தொடரவுள்ளதாக பாஜக கூறியுள்ளது.

Jan 13, 2020, 22:25 PM IST

bjp-leaders-discuss-delhi-poll-candidates

டெல்லி பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்?அமித்ஷா 7 மணி நேர ஆலோசனை

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது.

Jan 13, 2020, 09:47 AM IST