ஓபிஎஸ் -ஈபிஎஸ் ‘மல்லுக்கட்டு’–தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் நிலை ‘அம்போ’

அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை மாவட்டம், வட்டம் என அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து தேர்தல் வேதனைகளைக் கவனித்தனர். உட்கட்சி பூசல்கள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தனர். Read More