Dec 24, 2018, 19:13 PM IST
கொரிய கிரைம் படங்களை காப்பியடித்து தமிழில் கிரைம் படங்களை மட்டுமே இயக்கி வரும் மிஷ்கின், இனிமேல் கிரைம் த்ரில்லர் படங்களை இயக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. Read More
Nov 26, 2018, 19:05 PM IST
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவாலும், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீளா துயரத்தில் இருப்பதாலும் தனது பிறந்தநாளை விழாவாக கொண்டாடமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணிகள் செய்யும்படி நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். Read More