Jun 2, 2019, 11:44 AM IST
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. ஆனாலும், காங்கிரசுக்கு அந்தப் பதவியை பா.ஜ.க. அரசு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More
May 21, 2019, 20:12 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டைத்தான் முதலில் சரிபார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இந்தக் கோரிக்கை குறித்து நாளை ஆலோசித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர் Read More
Jan 8, 2019, 17:18 PM IST
இலங்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றிய அரசியல் நெருக்கடி, டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாக முறைப்படி அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையினால் சர்ச்சை ஏற்பட்டது. Read More