Mar 12, 2019, 14:05 PM IST
எத்தியோப்பிய விமான விபத்தில் பலியான இந்தியர்கள் 4 பேரில் ஒருவரான இந்திய பெண் அதிகாரிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. கணவருடன் செல்ல வேண்டியவர் கடைசி நேரத்தில் தனியாக சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 10, 2019, 16:31 PM IST
அடிஸ் அபாபா எத்தியோப்பாவில் இருந்து நைரோபி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் பலியாகி உள்ளனர். Read More