சுஜித்தை மீட்க முடியாதது ஏன்? அரசின் குறைபாடுகளை பட்டியலிடும் ஸ்டாலின்..

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனதற்கு அரசின் செயல்பாடுகளில் இருந்த குறைபாடுகளே காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More