ஏப்ரலில் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாய்!

ஏப்ரல் மாதத்தில் மட்டும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாம் Read More


குழந்தைக்கு தாயின் சேலை வாசத்தை போலவே வாசகனுக்கு புத்தகத்தின் காகித வாசமும் – இன்று உலக புத்தக தினம்!

டிஜிட்டல் யுகத்தில் என்னதான் அமேசான் கிண்டிலில் புத்தகத்தை படித்தாலும், காகித வாசத்தை நுகர்ந்தபடி புத்தகத்தை படிக்கும் அனுபவத்திற்கு அமுதமே கிடைத்தாலும் ஈடாகாது. Read More


ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஆசை.. தோர் நடிகரின் கனவு நிறைவேறுமா?

மார்வெல் உலகின் தோர் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். Read More


ஏப்ரல் 1..முட்டாள்கள் தினம்...தெரிந்தும் தெரியாமலும் ‘ஃபூல்ஸ்' ஆக 'நாம்'

இன்று ஏப்ரல் 1...எங்கு திரும்பினாலும் ‘ஏய்... ஏமாந்துட்டியா...’ஏப்ரல் ஃபூல்’ என்ற பேச்சாகத்தான் இருக்கும்.  இந்த தினத்திற்குப் பின்னால் ஒரு வரலாறும் இருக்கிறது. அதே நேரம் இன்று ஒரு நாள் மட்டும்தான் நாம் முட்டாளாக்கப் படுகிறோமா என்றால் இல்லை. Read More