Aug 1, 2024, 18:52 PM IST
மகராஸ்டிர மாநிலம் அகமத் நகர் பகுதியைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கர் புனே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக இருந்தார். இவர், பல்வேறு சலுகைகள் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து, அவர் புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். Read More
Apr 15, 2021, 15:57 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், புதன்கிழமை (ஏப்ரல் 14) சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார். Read More
Feb 26, 2021, 12:07 PM IST
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்த வேண்டுமென்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. புகார் கொடுத்துள்ளார். Read More
Feb 24, 2021, 16:08 PM IST
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 2, 2021, 15:26 PM IST
ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, பல்வேறு துறைகளையும் ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு அலங்கோலமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jan 8, 2021, 17:49 PM IST
விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மக்கள் பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் லஞ்சத்தை எதிர்த்துப் பெயர் பெற்ற ஐஏஎஸ் சகாயம் நேற்று முதல் அதிகாரி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இனி அவர் அரசியலில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More
Jan 6, 2021, 16:52 PM IST
சகாயம் ஐஏஎஸ் ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமான இந்த பெயர் இவரது நேர்மைக்குக் கிடைத்த சான்றாக இருந்தது. நாமக்கல் மற்றும் மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்து எல்லோரும் எளிதில் நடக்கக் கூடிய அதிகாரியாக இருந்து பெயர் பெற்றவர் அதன்பின் ஆட்சியராக நியமிக்கப்படவில்லை ஊழலை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காகப் பல துறைகளுக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். Read More
Jan 5, 2021, 19:52 PM IST
கடந்த வாரம் ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் 104 பேர் கடிதம் எழுதியிருந்தனர். Read More
Jan 5, 2021, 09:05 AM IST
உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள் 300 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More
Dec 1, 2020, 12:08 PM IST
அதிமுக ஆட்சியின் பாரத்நெட் ஊழலை எதிர்த்து பதவி விலகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, கமலின் ம.நீ.ம. கட்சியில் சேர்ந்துள்ளார். Read More