இனிமே காமெடி இல்லை, ஆக்ஷன் தான் – மீண்டும் ஃபைட்டராக மாறிய மொட்ட ராஜேந்திரன்.

பாலாவின் நான் கடவுள் படத்தில் டெரர் வில்லனாக நடித்த மொட்ட ராஜேந்திரன் பின்னர் காமெடியனாக மாறினார். தற்போது மீண்டும் ஃபைட்டராக மாறியுள்ளார். Read More