ஓவியாவுடன் சுற்றுவேன் ஆனால் காதல் இல்லை.. ஆரவ் அதிரடி விளக்கம்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்-ஓவியா இருவரும் நெருங்கி பழகினார்கள். Read More


`என் படத்த விற்க விமல் யாரு’... களவாணி 2 படத்துக்கு விதித்த தடையால் கொதிக்கும் இயக்குநர்

விமலின் களவாணி 2 திரைப்படத்தை ஜூன் 10 ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


மாஸ் காட்டுவதெல்லாம் ஓகே..அந்த 4 விஷயங்களை தவிர்த்திருக்கலாமே லாரன்ஸ்? - காஞ்சனா 3 திரை விமர்சனம்

காஞ்சனா பாகம் 1, 2 டெம்ப்ளேட்டில் ஆவியின் பெயர்களையும் முன்கதையையும் மட்டும் மாற்றினால் காஞ்சனா 3 ரெடி. தன் உயிரைவிட அதிகமாக நேசித்த ஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும் கொன்ற அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'. Read More


முத்தான மூணு படங்களின் டிரெய்லர்... மிஸ் பண்ணியிருந்தா இப்போ பார்த்திடுங்க

ஏப்ரல் 14ஆம் தேதியான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல திரையுலகில் அறிவிப்புகளும், டிரெய்லர்களும் வெளியானது. அதுகுறித்த முழுமையான தொகுப்பு இதோ... Read More


காஞ்சனா 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு! – ஓவியா ஆர்மிக்கு ட்ரீட்

நடிகர் ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கிய முனி, காஞ்சனா , காஞ்சனா 2 படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்தது. Read More


பொங்கலுக்கு ரிலீசாகும் காஞ்சனா 3 ஃபர்ஸ்ட்லுக்!

முனி 4 அல்லது காஞ்சனா 3 என்ற பெயரில் உருவாகி வரும் லாரன்ஸ் திரைப்படம் பொங்கலுக்கு பேட்ட படத்துடன் அதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிடுகிறது. Read More


இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 3; பட ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

முனி படத்தின் நான்காம் பாகமான காஞ்சனா 3 படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது Read More


ரசிகர்களை ஏமாற்றுகிறாரா ஓவியா?

சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ஓவியா ஆடிய டியோ ரியோ டியா பாடலை தொடர்ந்து ஆரவ் நடித்து வரும் ராஜபீமா படத்திலும் ஓவியா குத்தாட்டம் போட்டுள்ளார். Read More


பிக்பாஸ் ஓவியா குத்தாட்டத்தில் வெளியான டியோ ரியோ டியா பாடல்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா குத்தாட்டத்தில் வெளியான முதல் பாடலான டியோ ரியோ டியா லிரிக் வீடியோ ரிலீசாகியுள்ளது. Read More