Dec 18, 2020, 12:11 PM IST
இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில், நெடுஞ்சாலைகளில் எந்த டோல் பிளாசாக்களும் இருக்காது, அங்கு வசூலிக்கப்படும் பணம் இனி ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே வசூலிக்கப்படும்.தற்போது நாடகம் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் எனப்படும் சுங்க கட்டணம் சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியே செல்லும் வாகனங்களுக்கு அவற்றின் ரகத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 28, 2020, 18:48 PM IST
சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது பேசுபொருளாகி உள்ளது. Read More
Sep 19, 2020, 17:21 PM IST
நாடாளுமன்ற மக்களவைத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று இரவு நாடாளுமன்ற அலுவல் கூட்டம் நடைபெற இருக்கிறது. Read More
Apr 14, 2019, 14:33 PM IST
நீதிமன்றம் தடை போட்டாலும், விவசாயிகளை சமாதானம் செய்து சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே நிதின் கட்காரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 14, 2019, 13:16 PM IST
இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வு தொடங்க உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறியிருக்கிறார். Read More
Mar 4, 2019, 21:53 PM IST
சிறுநீர் மூலம் உர இறக்குமதியை குறைக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். Read More
Feb 8, 2019, 18:39 PM IST
நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகையைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாஜக பெருந்தலைகள் தமிழகம் படையெடுக்கின்றனர். Read More
Feb 4, 2019, 19:34 PM IST
பாஜகவில் உண்மைய அப்பப்போ பேசுறது மட்டுமே என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை காங். தலைவர் ராகுல் கலாய்த்துள்ளார். Read More
Jan 26, 2019, 18:50 PM IST
தலைநகர் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்தாண்டு 6-வது வரிசையில் அமர வைக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. Read More