Oct 16, 2025, 14:06 PM IST
போக்குவரத்து விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு இளைஞர் அணி சார்பாக தலைக்கவசங்கள் வழங்கப்படும். Read More
Aug 2, 2025, 16:23 PM IST
எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இந்த விவகாரம் குறித்து உறவினர்களிடத்தில் கூறியுள்ளார். இதையடுத்து, பல்வேறு சமூகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். Read More
May 14, 2025, 08:22 AM IST
Read More
Mar 31, 2025, 13:24 PM IST
Jan 9, 2021, 13:08 PM IST
ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி, தனுஷுடன் குட்டி,சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஜெயம் ரவியுடன் மழை என முன்னணி நடிகர்களுடன் நடித்த வந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தது. இதற்கிடையில் தெலுங்கு இந்தி படங்களில் நடித்தார். Read More
Jan 7, 2021, 18:22 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவரிடம் பழங்கால செப்பேடு ஒன்று இருந்தது. இந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். Read More
Jan 2, 2021, 14:16 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சியில் அத்தனை கோஷ்டிகளிலும் உள்ள அனைவருக்குமே பதவி தரப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளில் பொதுச் செயலாளர் என்ற பதவி முக்கியமான பதவியாக இருக்கும். இதில் ஒருவரே இருப்பார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இப்போது 57 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Dec 1, 2020, 20:43 PM IST
டிசம்பர் 27 ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார். Read More
Nov 19, 2020, 20:10 PM IST
`நான் இன்று உயிருடன் இருப்பதற்கு மருத்துவர்கள் தான் காரணம். Read More
Nov 13, 2020, 19:24 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். Read More