china-coronavirus-death-toll-climbs-to-106-as-confirmed-cases-near-4-500

கொரோனா நோயால் சீனாவில் 106 பேர் பலி.. 4500 பேருக்கு சிகிச்சை

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. மேலும் 4500 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Jan 28, 2020, 12:43 PM IST

deepika-padukone-wants-mysore-pak-hot-chips-from-chennai

மெட்ராஸ் மைசூர் பாகு கேட்ட பாலிவுட் நடிகை.. கணவர் வாங்கிச்சென்றாரா?

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கிரிக்கெட் கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாறு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 83 என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார் ரன்வீர்சிங். அவரிடம் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து ஒரு கிலோ மைசூர்பாகும், ஹாட் சிப்ஸிலிருந்து இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்காமல் திரும்பி வந்துறாதே என அன்பாக ஆர்டர் போட்டிருக்கிறார்

Jan 27, 2020, 18:51 PM IST

bihar-girl-shows-symptoms-of-coronavirus

பீகார் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்..

பீகாரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், சீனாவில் இருந்து அவரை அழைத்து வந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்படுகிறது.

Jan 27, 2020, 11:39 AM IST

coronavirus-virus-death-toll-rises-in-china-japan-us-evacuvate-their-citizens

சீனாவில் கொரோனா நோய்க்கு பலியானோர் 80 ஆக உயர்வு.. வெளிநாட்டினர் வெளியேற்றம்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80ஐ தாண்டியது. அந்நாட்டில் இருந்து அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள் வெளியேறி வருகின்றனர்.

Jan 27, 2020, 10:44 AM IST

director-suseenthiran-met-with-an-accident

வெண்ணிலா கபடி குழு இயக்குனர் மீது வாகனம் மோதல்.. மருத்துவமனையில் லேசர் அறுவை சிகிச்சை..

விஷ்ணு விஷால் அறிமுகமான, வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கியவர் சுசீந்திரன், தொடர்ந்து நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, கென்னடி கிளப். சேம்பியன் போன்ற படங்களை இயக்கியுள் ளார். தனது அடுத்த படத்திற்கான பணியில் சுசீந்திரன் ஈடுபட்டுள்ளார்.

Jan 25, 2020, 17:01 PM IST

actress-amala-paul-s-father-passes-away

நடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்.. அதோ அந்த பறவை போல பட ரிலீஸ் நேரத்தில் சோகம்..

அமலாபாலின் தந்தை பால் வர்கிஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மரணம் அடைந்தார்.

Jan 22, 2020, 18:56 PM IST

president-rejects-mukesh-singh-s-mercy-petition

நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1ம் தேதி தூக்கு.. கருணை மனு நிராகரிப்பு

நிர்பயா பலாத்கார வழக்கு, முகேஷ்சிங் தூக்கு, சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Jan 18, 2020, 11:55 AM IST

c-m-grands-rs-1-crore-to-sub-inspector-wilson-family

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி!முதல்வர் வழங்கினார்

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Jan 13, 2020, 22:14 PM IST

two-men-wanted-by-nia-suspected-to-be-behind-ssi-murder

எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்ற 2 பேர் பயங்கரவாதிகள்! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்பதும், இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

Jan 10, 2020, 09:51 AM IST

s-i-killed-in-gun-shot-in-kaliyakavilai-check-post

களியக்காவிளை செக்போஸ்டில் துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. கொலை.. நள்ளிரவில் பயங்கரம்

ளியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்்று(ஜன.8) இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தாா்.

Jan 9, 2020, 11:44 AM IST