முதல் முறையாக வெளியானது 'பிளாக் ஹோல்' புகைப்படம்!

வான்வெளியில் உள்ள கருந்துளையின் புகைப்படத்தை முதன்முதலாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிளாக் ஹோலின் முதல் புகைப்படம் இன்று வெளியானது. Read More