rajini-s-darbar-box-office-collection-day-4

தர்பார் 4 நாள் வசூல் ரூ. 130 கோடி.. 200 கோடி பட்ஜெட் கவர் செய்வது எப்போது?

ஏ.ஆர்/முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்துள்ளது. படத்துக்கி ரசிகர்கள் தடபுடல் வரவேற்பு கொடுத்தாலும் வசூல் ரீதியாக இன்னும் நிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Jan 13, 2020, 22:00 PM IST

delhi-court-orders-settlement-of-citizenship-law-such-is-the-condition-of-bail

குடியுரிமை சட்டத்தில் சந்தேகங்களை தீர்க்க டெல்லி கோர்ட் உத்தரவு.. இப்படியொரு ஜாமீன் நிபந்தனை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தன.

Jan 11, 2020, 09:14 AM IST

thalapathy-vijay-s-master-business-goes-to-the-next-level

விஜய்யின் மாஸ்டர் படம் 100 கோடி லாபம்.. ஷூட்டிங் முடியும் முன்பே பரபர விற்பனை..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்து வருகிறது. விஜய், விஜய்சேதபதி நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது.

Jan 10, 2020, 22:56 PM IST

foreign-links-of-popular-front-of-india-under-scanner

பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகள்.. உள்துறை அமைச்சகம் விசாரணை

உ.பி.யில் நடந்த வன்முறைகளில் தொடர்புடைய பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jan 10, 2020, 10:29 AM IST

muslim-league-urges-rajini-to-apologize-to-students

மாணவர்களை கொச்சைப்படுத்திய ரஜினி மன்னிப்பு கோர முஸ்லிம் லீக் வலியுறுத்தல்..

மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

Dec 20, 2019, 13:43 PM IST

thalapathy-vijay-gets-a-statue-again-for-bigil-rayappan

விஜய் நடித்த பிகில்: மீண்டும் சிலை வைத்து கொண்டாட்டம்.. ராயப்பன் பாத்திரத்துக்கு வந்த மவுசு

தளபதி விஜய் நடித்த பிகில் கடந்த அக்டோபர் மாதம்  25-ம் தேதி  ரிலீஸ் ஆனது.  கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தலா 20 கோடி, வெளிநாடுகளில் 100 கோடி, தமிழகத்தில் 140 கோடிக்கும் என உலகம் முழுக 300 கோடி வசூலித்தது.

Dec 16, 2019, 21:44 PM IST

17th-international-film-festival-in-chennai

சென்னை சர்வதேச பட விழாவில் ஒரு டஜன் தமிழ் படம்.. தனுஷ், ஐஸ்வர்யா நடித்த படமும் திரையீடு..

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

Dec 10, 2019, 17:09 PM IST

suman-ranganathan-starrer-dandupalyam

டூயட் பாடிய நடிகை கொள்ளை கூட்ட தலைவி ஆனார்.. உண்மை சம்பவ கதையில் தடாலடி..

1990களில் ஹீரோக்களுடன மரத்தை சுற்றி லவ் டூயட் பாடிக்கொண்டிருந்தவர் சுமா ரங்கநாத்.

Nov 20, 2019, 19:24 PM IST

dmk-asks-tamilnadu-government-to-file-appeal-petition-in-karnataka-dam-case

நதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டுமென்று திமுக வலியுறுத்தியுள்ளது.

Nov 15, 2019, 12:10 PM IST

tamilnadu-case-against-karnataka-building-dam-in-southpennar-river

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டலாம்.. சுப்ரீம் கோர்ட் அனுமதி

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

Nov 14, 2019, 13:03 PM IST