Jun 16, 2025, 10:52 AM IST
Read More
Feb 13, 2021, 10:35 AM IST
கோலிவுட்டில் நட்சத்திர தம்பதிகள் ஒரு சிலர் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அஜீத்குமார் - ஷாலினி. அமர்க்களம் படத்தில் இவர்கள் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்தது. இந்த காதல் போன் வழியாக வளர்ந்து பிறகு திருமணத்தில் முடிந்தது.திருமணத்து பிறகு ஷாலினி நடிப்புக்கு முழுக்கு போட்டார். Read More
Feb 1, 2021, 10:08 AM IST
கோலிவுட்டிலிருந்து இந்திக்கு செல்லும் ஹீரோக்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்தனர். Read More
Jan 30, 2021, 12:04 PM IST
Jan 29, 2021, 10:12 AM IST
கொரோனா ஊரடங்கு தளர்வில் வீட்டில் 8 மாதம் முடங்கி இருந்த சினிமா நடிகர், நடிகைகள் போரடித்து போய் இருந்தனர். நான்கு சுவற்றையே சுற்றி வந்துக் கொண்டிருந்த இவர்கள் எப்போது வெளியுலகத்தில் சிறகு விரிப்பது என்று காத்திருந்தனர். Read More
Jan 26, 2021, 18:01 PM IST
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாகிறது. ஏற்கனவே இப்படத்துக்காக விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. Read More
Jan 22, 2021, 18:38 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருதுகளையும் 2021 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதையும் 2020 ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருது மற்றும் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளையும் அறிவித்துள்ளார். Read More
Jan 20, 2021, 16:36 PM IST
தலைப்பைப் பார்த்தவுடன் நடிகை த்ரிஷா வரலாற்று டிகிரி படிப்பு படிக்கிறாரா என்று தோன்றுகிறதா? ஆனால் அவர் தான் நடிக்கும் படத்துக்காகச் சரித்திரத்தைப் படிக்கத் தொடங்கி உள்ளார்.மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More
Jan 13, 2021, 09:16 AM IST
கடந்த மாதம் அண்ணாத்த படப்பிடிப்புகாக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் நயன்தாராவும் நடித்தார். Read More
Jan 9, 2021, 16:34 PM IST
கடந்த மாதம் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் நயன்தாராவும் நடித்தார். அதே போல் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல் ரெண்டு காதல் படப் பிடிப்புக்காக ஐதராபாதில் சமந்தா நடித்த காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார் Read More