Feb 22, 2021, 21:13 PM IST
எதிர்பார்த்தபடி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார். Read More
Feb 21, 2021, 15:51 PM IST
புதுச்சேரியில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகிவிட்டது. Read More
Mar 10, 2020, 13:07 PM IST
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Jul 30, 2019, 15:50 PM IST
அதிமுக அரசை கவிழ்க்கப் பார்த்தால் திமுகவையே 2 ஆக உடைத்து விடுவோம் என்றும், இதனால் ஆட்சியைக் கவிழ்ப்போம் என பூச்சாண்டி காட்டவேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சீண்டியுள்ளார். Read More
Jul 28, 2019, 13:09 PM IST
தமிழ்நாட்டிலும் கால் பதிப்பதற்காக பாஜக, தனது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ வேலையை விரைவில் துவங்கவிருக்கிறது. இதில், அதிமுகவை உடைக்கும் திட்டமும் இருக்கலாம் என்று தெரிய வருகிறது. Read More
Jul 28, 2019, 11:57 AM IST
கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது போல் அதிமுக அரசும் கவிழும்... நாங்கள் நினைத்தால் இன்றே அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டல் தொனியில் பதிலடி கொடுத்துள்ளார்.நாங்கள் ஒன்றும் குமாரசாம போல் ஏமாந்தவர்கள் அல்ல.. நாங்கள் மோசமான வர்கள் .. அதிமுக அரசு மீது கை வைத்தால் தெரியும் சங்கதி என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். Read More
Jul 24, 2019, 12:26 PM IST
அனைத்துக் கட்சிகளும் அரசியல் செய்ய பணத்தையே பிரதானமாக நினைக்கின்றன. இப்படிப்பட்ட அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். Read More
Jul 18, 2019, 09:17 AM IST
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 11 மணி நடைபெற உள்ள நிலையில், ஆட்சி தப்பிப் பிழைக்குமா? கவிழுமா? என்ற உச்சகட்ட பரபரப்பு கர்நாடக அரசியலில் நிலவுகிறது. Read More
Jul 17, 2019, 15:27 PM IST
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று 16 பேரும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதனால் குமாரசாமி அரசு தப்பிப் பிழைப்பது சந்தேகம் தான் என்ற நிலை உருவாகியுள்ளது. Read More
Jul 16, 2019, 12:52 PM IST
கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் என்பவர் தனி விமானத்தில் தப்பிக்க முயற்சிக்க, அவரை மோசடி வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More