c-m-announced-emergency-telephone-numbers-to-help-farmers

விவசாயிகளுக்கு உதவ அவசர தொலைப்பேசி.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் நிலத்திலேயே அழிப்பதாகச் செய்திகள் வந்தன.

Apr 7, 2020, 14:36 PM IST

stalin-removed-k-p-ramalingam-from-party-post

முதல்வரை பாராட்டிய திமுக விவசாய அணி மாநில செயலாளர் நீக்கம்..

திமுகவில் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கே.பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த சமயத்தில் அவரது இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவைத் தள்ளி விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

Mar 30, 2020, 15:01 PM IST

c-m-edappadi-palanisamy-works-in-paddy-field

வயலில் இறங்கி நாற்று நட்ட விவசாயி எடப்பாடி பழனிசாமி..

நீடாமங்கலம் அருகே வயலில் இறங்கி நாற்று நட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

Mar 7, 2020, 13:32 PM IST

stpi-welcomes-c-m-announcement-on-agriculture-protection-zone

மீத்தேன் எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்..

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட பல்வேறு தலைவர்கள் மீதும், விவசாயிகள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

Feb 12, 2020, 13:15 PM IST

finance-minister-announced-kishan-rail-in-union-budget

விவசாயிகளுக்கு தனி ரயில்.. மத்திய பட்ஜெட்டில் தகவல்

விவசாயிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு கிஷான் ரெயில் என்ற பெயரில் தனிரயில் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Feb 1, 2020, 17:33 PM IST


dmk-executive-commitee-passed-6-resolutions-including-against-nrc-npr

என்.பி.ஆர். பணியை நிறுத்த திமுக செயற்குழு வலியுறுத்தல்..

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Jan 21, 2020, 18:54 PM IST

tamilnadu-government-should-take-policy-on-hydrocarbon

ஹைட்ரோ கார்பனுக்கு நோ.. அமைச்சரவை முடிவெடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்..

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று அமைச்சரவை முடிவெடுக்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Jan 20, 2020, 12:03 PM IST

kamal-critisize-admk-support-on-citizenship-act

குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்தது தமிழினத் துரோகம்.. கமல்ஹாசன் விமர்சனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது தமிழினத்திற்கு செய்த துரோகமாகும் என்று கமல் கருத்து கூறியுள்ளார்.

Dec 17, 2019, 14:11 PM IST

modi-opposition-parties-speaking-pakistan-language-citizenship-amendment-bill

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் குரலை ஒலிக்கின்றன - பிரதமர் மோடி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: சில எதிர்க்கட்சிகள், பாகிஸ்தான் குரலை ஒலிக்கின்றன என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Dec 11, 2019, 16:30 PM IST

sharad-pawar-rejected-modis-offer-to-work-together

மோடி ஆதரவு கேட்டார்.. மறுத்து விட்டேன்.. சரத்பவார் பேட்டி

மகாராஷ்டிராவில் சேர்ந்து பணியாற்ற எனக்கு மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நான் மறுத்து விட்டேன் என்று சரத்பவார் கூறியிருக்கிறார்.

Dec 3, 2019, 12:02 PM IST