இனிமே பிட்டே அடிக்க முடியாது - ஆசிரியர் செய்த அடடே ஐடியா!

தேர்வுகளும் பிட் அடிப்பதும் சேர்ந்தே இருக்கும் ஒரு செயலாக பல காலமாக உலாவி வருகிறது. மெக்சிகோவை சேர்ந்த ஆசிரியர் பிட் அடிக்காமல் இருபப்தற்காக செய்த செயல் உலக அளவில் வைரலாகி வருகிறது. Read More


பணியில் பாதுகாப்பில்லை; ஐ.டி இன்ஜீனியர் தற்கொலை!

வேலையில் சேர்ந்த மூன்றே நாட்களில் பணியில் பாதுகாப்பில்லை என்ற காரணத்திற்காக மென்பொருள் இன்ஜீனியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். Read More


சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

இயற்கை அன்னை தன் தனத்தில் சுரக்கும் தாய் பாலை மழை நீராக தருகிறாள் மாறாக நாமோ அவளுக்கு விஷத்தை பரிசளிக்கிறோம் அது மீண்டும் நம்மையே சேரும் என்பதை மறந்து. இயற்கையை வாழவைத்தும் நாமும் வாழ்வோம். Read More