Jun 28, 2019, 15:01 PM IST
கிராமசபைக் கூட்டங்களில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பொது மக்களைத் தொடர்பு கொண்டு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் ஆலோசனை வழங்கினார். ஹைடெக் பாணியில் பல்வேறு கிராமத்தினரை திரை மூலம் கமல் தொடர்பு கொண்டது வெகுவான பாராட்டுக்களை பெற்றுள்ளது. Read More
Feb 16, 2019, 17:14 PM IST
கடந்த தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தும் நீங்கள் தான் ஓட்டுப் போடவில்லை என்று கிராம சபைக் கூட்டத்தில் புகார் கூறிய பெண்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதங்கப்பட்டார். Read More
Feb 6, 2019, 09:23 AM IST
தமிழகம் முழுவதும் திமுக கிராம சபை, ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறது. Read More
Feb 5, 2019, 19:38 PM IST
மதுக்கடைகளை எப்பத்தான் மூடப் போறீங்க? என்று மு.க.ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் கிராமத்துப் பெண் அப்பாவியாக கேள்வி கேட்டு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார். Read More
Feb 1, 2019, 17:02 PM IST
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறார் உதயநிதி. இதனால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதற்கும் நேற்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். Read More
Jan 9, 2019, 14:36 PM IST
திருவாரூரில் திமுக சார்பில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார் . Read More