Jul 30, 2020, 13:30 PM IST
தர்பார் படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. Read More
Mar 5, 2019, 17:12 PM IST
குறுகிய காலத்தில் முன்னணி இடத்தைப் பிடிப்பதென்பது நடிகைகளுக்கு சவாலான விஷயம். நடிப்புத் திறமையால் முன்னணி இடத்தை எளிதில் தொட்ட கீர்த்தி சுரேஷ், அடுத்த கட்டமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருகிறார். Read More
Dec 19, 2018, 20:27 PM IST
சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் ரஜினி வைத்து இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகி என்ற தகவல் கசிந்துள்ளது. Read More
Dec 8, 2017, 16:05 PM IST
Actress savithri's life movie realeasing date announced Read More