Jan 26, 2019, 16:13 PM IST
மத்தியப் பிரதேசத்தில் குடியரசு தின விழாவில் பெண் அமைச்சர் ஒருவர் எழுதிக் கொடுத்த உரையை படிக்கத் திணறினார். கலெக்டரை உதவிக்கு அழைத்து படிக்கச் சொன்னது விழாவில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. Read More