Feb 22, 2021, 17:59 PM IST
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஏசி காரில் இருந்து இறங்கி பொது மக்கள் படும் துன்பங்களைப் பார்க்க வேண்டும் என்றார். Read More
Dec 16, 2020, 12:53 PM IST
பிற மொழியில் ஹிட் ஆன படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு முன்பெல்லாம் தியேட்டர்களில் வெளியாகும். அந்த படங்கள் இங்கும் வரவேற்பு பெறுவதுண்டு. தற்போது ஒடிடி தளங்களில் இது நடைமுறைக்கு வந்திருக்கிறது. Read More
Oct 21, 2020, 13:55 PM IST
பிரபல நடிகர், நடிகைகளின் பிறந்தநாளன்று அவர்களது ரசிகர்களையும், ஏன்? அந்தந்த நடிகர், நடிகையையும் குளிர வைக்க அவர்கள் நடிக்கும் படங்களிலிருந்து அவர்களது ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடுவது பேஷனாகி வருகிறது. Read More
Aug 21, 2020, 20:13 PM IST
காரட் பார்க்கவே அழகாக இருக்கும். காரட் கண்ணுக்கு நல்லது என்று சிறுவயது முதல் நாம் கேட்டு வந்திருக்கிறோம். காரட் கண்ணுக்கு நல்லதுதான். ஆம், கண்ணின் தசைகளுக்கு நல்லது. காரட் அதிகமாகச் சாப்பிடுவது கண் பார்வை பெரிய அளவில் நன்மை பயப்பதில்லை என்று சமையல் வல்லுநர் குணால் கபூர் கருத்து தெரிவித்துள்ளார் Read More
Oct 14, 2019, 10:39 AM IST
விஜய் நடித்த புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். Read More
May 7, 2019, 10:04 AM IST
12-வது ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. சென்னையில் இன்று நடக்கும் முதல் பிளே ஆப் சுற்றுப் போட்டியில் லீக் சுற்றுப் போட்டியில் முதல் இரு இடங்களைப், பிடித்த, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன Read More
Mar 23, 2018, 13:21 PM IST
ரோஹித் சர்மா கேப்டன் - மும்பை இண்டியன்ஸ் அணி வீரர்கள் விவரம் இதோ! Read More
Dec 4, 2017, 19:18 PM IST
பாலிவுட்டின் பிரபல நடிகர் சசி கபூர், உடல் நலக்குறைவு காரணமாக இன்று மாலை 5.30 மணியளவில் காலமானார். Read More