kajal-aggarwal-starts-shooting-for-kamal-haasan-starrer-indian-2

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் -காஜல் அகர்வால்.. சண்டை கடைசியிலும் வெளுக்க முடிவு..

கமல்ஹாசன் இரண்டு மாதங்க ளுக்கு பிறகு இந்தியன் 2 படப் பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். அவருடன் காஜல் அகர்வாலும் பங்கேற்றார்.

Feb 11, 2020, 20:32 PM IST

samantha-akkineni-opens-up-about-her-retirement

நடிப்புக்கு முழுக்கு போட சமந்தா முடிவு.. காரணம் என்ன தெரியுமா?

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுக்குள் நான் நடிப்பை நிறுத்திவிடுவேன் என சமந்தா தெரிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Feb 8, 2020, 17:40 PM IST

thalapathy-vijay-back-to-master-shooting-in-neyveli

மாஸ்டர் படப்பிடிப்பில் மீண்டும் விஜய்.. வருமான வரி துறை சோதனை முடிந்தது..

விஜய், விஜய்சேதுபதி மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கிக்கொண்டிருந்தபோது வருமான வரி துறையினர் சென்னையில் உள்ள விஜய் வீடு, அலுவலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

Feb 7, 2020, 17:47 PM IST

producer-k-rajan-s-advice-to-ajith

அஜீத் மீது பட அதிபர் தாக்கு.. ஹீரோவாக்கியவர்களை மறக்காதீர்கள்..

ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். இந்திரஜித் இசை அமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

Jan 31, 2020, 16:39 PM IST

badminton-player-saina-nehwal-joins-bjp

பாஜகவில் சேர்ந்தார் சாய்னா நேவால்..

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று காலை டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். அவருடன் அவரது சகோதரி சந்திரான்ஷுவும் பாஜகவில் இணைந்தார்.

Jan 29, 2020, 15:32 PM IST

dmk-seeks-cbi-enquiry-on-rs-2000-crore-bharat-net-tendor-corruption

விஸ்வரூபம் எடுக்கும் பாரத்நெட் டெண்டர் ஊழல்..

பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? முதல்வர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் துறை செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? என்று அமைச்சர் உதயகுமாருக்கு திமுக சவால் விடுத்துள்ளது.

Jan 29, 2020, 15:26 PM IST

deepika-padukone-wants-mysore-pak-hot-chips-from-chennai

மெட்ராஸ் மைசூர் பாகு கேட்ட பாலிவுட் நடிகை.. கணவர் வாங்கிச்சென்றாரா?

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கிரிக்கெட் கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாறு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 83 என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார் ரன்வீர்சிங். அவரிடம் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து ஒரு கிலோ மைசூர்பாகும், ஹாட் சிப்ஸிலிருந்து இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்காமல் திரும்பி வந்துறாதே என அன்பாக ஆர்டர் போட்டிருக்கிறார்

Jan 27, 2020, 18:51 PM IST

actress-amala-paul-s-father-passes-away

நடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்.. அதோ அந்த பறவை போல பட ரிலீஸ் நேரத்தில் சோகம்..

அமலாபாலின் தந்தை பால் வர்கிஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மரணம் அடைந்தார்.

Jan 22, 2020, 18:56 PM IST

work-on-chandrayaan-3-started-and-going-at-full-speed

சந்திரயான்-3 திட்டம் முழுவீச்சில் நடைபெறுகிறது.. இஸ்ரோ தலைவர் பேட்டி

சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Jan 22, 2020, 13:07 PM IST

malavika-mohanan-undergoes-training-to-perform-parkour-stunts-in-master

மாடி விட்டு மாடி தாவும் விஜய் நடிகை.. சண்டை பயிற்சியில் தீவிரம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியுடன் மாளவிகா மோதும் சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது.

Jan 21, 2020, 20:17 PM IST