1983-cricket-world-cup-movie

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா.. 83ல் உலகக்கோப்பை வென்ற சரித்திரம் படமாகிறது..

1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. அந்த வரலாறு தற்போது 83 என்ற பெயரில் திரைப் படமாக உருவாகிறது. கபீர் கான் படத்தை இயக்குகிறார்.

Jan 13, 2020, 22:09 PM IST

one-terrorist-killed-in-encounter-with-security-forces-in-kashmir

காஷ்மீரில் தாக்குதல்! தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் இன்று(ஜன.7) அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் ெகால்லப்பட்டார்.

Jan 7, 2020, 12:04 PM IST

ponniyinselvan-lyca-mani-ratnam-firstposter

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் போஸ்டர் -மெட்ராஸ் டாக்கீஸ்

வரலாற்று சிறப்பு மிக்க படைப்பான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு மணிரத்தினம்  இயக்கும்  படத்தின்  முதல் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிகின்றது.

Jan 3, 2020, 08:05 AM IST

has-d-imman-replaced-yuvan-shankar-raja-in-valimai

அஜீத், வலிமை படத்திலிருந்து யுவன் விலகல் தகவலால் பரபரப்பு.. படக்குழு விளக்கம்..

தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் மீண்டும் அஜீத் நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

Dec 30, 2019, 17:06 PM IST

chiyaan-vikram-58-has-been-titled-cobra

சியான் விக்ரம் 58வது பட டைட்டில் கோப்ரா.. வீடியோ வெளியிட்டு அறிவிப்பு..

கடாரம் கொண்டான் படத்தையடுத்து சியான் விக்ரம் நடிக்கும் 58வது படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக  ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார்.

Dec 26, 2019, 09:59 AM IST

kajal-swims-in-the-maldives

மாலத்தீவில் டூ பீஸில் நீந்திய காஜல்.. பலூன்  வாத்து  படகு சவாரி ..

நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதமாகவே தன்னை பரபரப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார். காய்ச்சலின்போதும் உடற்பயிற்சி செய்து படங்களை வெளியிடுவது, சீக்கிரமே திருமணம் செய்வேன் என்று சொல்வது, பாய்பிரண்டின் தோளில் ஏறி அமர்ந்து ஆட்டம்போடுவது என தொடர்ச்சியான சேட்டைகளை செய்து வருகிறார் காஜல்.

Dec 24, 2019, 19:11 PM IST

arjun-das-join-the-team-of-thalapathy-64-shooting

விஜய்யுடன் கைதி வில்லன் மோதல்.. சிமோகாவுக்கு புறப்பட்டு சென்றார்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி. இப்படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். தளபதி 64 என்ற உத்தேச டைட்டிலுடன் உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார், விஜய்சேதுபதி, நாசர், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Dec 23, 2019, 10:15 AM IST

actor-karthi-speaks-about-jyothika-and-surya

ஜோதிகா, கார்த்தி, ஜீத்து நேருக்கு நேர்.. வீட்டு ரகசியங்கள் உடைந்தன..

“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடித்திருக்கின்றனர், ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார். நாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். ஜீத்து ஜோசப்  இயக்கி உள்ளார். 4 பேரின் நேருக்குநேர் கலந்துரையால் நடந்தது. அந்த ருசிகர விவாதம் இதோ.

Dec 21, 2019, 18:37 PM IST

jothikas-says-difference-in-working-styles-of-suriya-karthi

சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும்.. ஜோதிகா சொல்கிறார்..

நடிகர் கார்த்தி அவரது அண்ணி ஜோதிகா இருவரும் முதன்முறையாக இணைந்து தம்பி என்ற படத்தில் நடித்திருக்கின்றனர்.

Dec 20, 2019, 15:41 PM IST

indias-100-richest-people-list

இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரஜினி, கமல், விஜய் அஜீத்.. முதலிடம் யார் தெரியுமா? 

சர்வதேச அளவில் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பெரும்பணக்காரர்கள் 100 பேரை வரிசை கிரமமாக தேர்வு செய்து அமெரிக்க வர்த்தக இதழ் போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

Dec 19, 2019, 18:17 PM IST