Mar 4, 2020, 13:57 PM IST
விருதுநகர் குமுதம் நிருபர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 4, 2020, 13:53 PM IST
விருதுநகரில் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை நிருபர் கார்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆட்களுக்குத் தொடர்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. Read More
Dec 23, 2019, 07:56 AM IST
போலீஸ் தடையை மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு பேரணி நடத்தப்படுகிறது. இதை வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 12, 2019, 14:57 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழர் இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றுள்ளது. Read More
Feb 12, 2019, 14:16 PM IST
குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தம்மை பற்றி தவறாக மீண்டும் எழுதியதால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கொந்தளித்துள்ளார். Read More
Dec 8, 2018, 08:42 AM IST
கூகுள் நிறுவனம், முன்னணி செய்தி நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் செய்திகளை ஒலி வடிவில் (Auido News) வாசகர்களுக்கு அளிக்கிறது. Read More
Nov 21, 2018, 15:26 PM IST
தாம் திரைத்துறைக்கு வந்த போது பிராந்தி வாசத்துடன் பலவந்தமாக இருட்டில் நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்ததாக நடிகை கஸ்தூரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Jun 4, 2018, 19:09 PM IST
வீட்டில் தனியாக இருந்த10 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 26, 2018, 22:15 PM IST
என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் இது குறித்து நான் விளக்கம் கொடுத்திருந்தேன் என்று தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு கூறியுள்ளார். Read More