Apr 28, 2021, 12:41 PM IST
மக்கள் பிணைக் கைதிகளை போல இருக்கின்றனர் – மோடியை சாடிய பன்னாட்டு ஊடகங்கள்! Read More
Apr 15, 2021, 16:40 PM IST
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளாவில் கலந்து கொண்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கொரோனா அதிகரிக்க அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். Read More
Apr 14, 2021, 19:19 PM IST
இதனால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 12, 2021, 09:53 AM IST
உத்தரகாண்டின் ஹரித்வார் நகரில் கங்கை நதியில், கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர் Read More
Sep 3, 2020, 18:15 PM IST
இந்தியாவில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்காக `பிஎம் கேர்ஸ் என்பது ஆரம்பிக்கப்பட்டது. பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுத்தனர். Read More
Feb 24, 2019, 19:55 PM IST
கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து மரியாதை செய்தார். Read More
Feb 21, 2019, 20:49 PM IST
இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து பாகிஸ் தான் செல்லும் ஆற்று நீரை அணை கட்டி இந்தியாவுக்குள்ளேயே திருப்பி விட முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். Read More
Jan 29, 2019, 08:50 AM IST
ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு பாஜக செயலற்று இருப்பதாக உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் கூட்டப்பட்ட நிர்வாண சாதுக்களின் நாடாளுமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. Read More
Jan 21, 2019, 15:30 PM IST
கும்பமேளாவில் நிர்வாண அகோரிகள், சாமியார்கள், மடாதிபதிகளுக்கு என சகல வசதிகளுடன் ஹைடெக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. Read More