உன்னோவ் பலாத்கார வழக்கு; பாஜக எம்.எல்.ஏ குல்தீப் நீக்கம்

உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More