Apr 8, 2021, 20:07 PM IST
பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப்படுகிறது. நாம் உணவு உண்ணும் போது, அந்த உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும். Read More
Dec 26, 2020, 09:16 AM IST
பாலக்காட்டில் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர், பெண்ணின் தந்தை மற்றும் மாமாவால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கவுரவக் கொலை என்று கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை தெரிவித்துள்ளார். Read More
Oct 28, 2020, 14:57 PM IST
2020ம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் மூடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. Read More
Oct 6, 2020, 17:02 PM IST
கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் முடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. 5 மாதம் கடந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. Read More
Dec 23, 2019, 11:35 AM IST
ஆன்லைனில் யார் கேட்டாலும் பாஸ்வேர்ட் மற்றம் கார்டு நம்பர சொல்லாதீர்கள் என்று பக்கமாக வங்கி மோசடி குறித்கு மெசேஜ்கள் வருகிறது. ஆனாலும் ஒரு சிலர் ஏமாறத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் அப்படி ஏமாந்தவர்கள் படடியலில் இணைந்திருக்கிறார் சித்திரம் பேசுதடி 2ம் நடிகை பிரியா பானர்ஜி. Read More
Mar 23, 2019, 11:24 AM IST
இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நடுத்தர வயதிற்கு மேல் மூளையின் சிந்திக்கும் திறன் நன்றாக இருப்பதற்கு காரணமாகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. Read More