Apr 11, 2019, 16:13 PM IST
பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை சில்மிஷம் செய்த நபரை ஆத்திரத்தில் பளார் பளார் என நடிகை குஷ்பு அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாசி விமர்சனங்கள் எழ அதற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு. Read More