Jul 1, 2019, 19:56 PM IST
ஃபயர்பாக்ஸ் உடன் நிறுவனரும் ஜாவாஸ்கிரிப்ட்டை உருவாக்கியவருமான பிரண்டன் ஐச், பிரேப் (Brave) என்ற பிரௌசரை வடிவமைத்துள்ளார். இது மூன்றாம் நபர் விளம்பரங்கள், பயனர்களின் தரவுகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்கிறது. பயனரின் அனுமதியின்றி வெளி நபர் யாரும் அவரது தரவுகளை அறிந்திடாமல் 'பிரேவ்' பாதுகாக்கிறது. Read More