harish-jayaraj-celebrated-the-birthday-of-his-housemaid

வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு பர்த் டே.. கேக் வெட்டி கொண்டாடிய இசை அமைப்பாளர்..

பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். அவரது வீட்டில் 7 வருடமாக லட்சமி என்ற பெண் வேலை செய்கிறார். அவரது பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து கூறிய ஹாரிஸ் ஜெயராஜ், கேக் வாங்கி வைத்து தனது வீட்டிலேயே லட்சுமியின் பிறந்த நாளை கொண்டாடினார்.

Dec 29, 2019, 17:59 PM IST

thalaivar-168-keerthi-congratulations-party

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி பாராட்டு.. தலைவர் 168 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்..

பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை சரித்திரம் தெலுங்கில் மகாநடி பெயரில் உருவானது. இதேபடம் தமிழில் நடிகையர் திலகம் பெயரில் டப்பிங் ஆனது.

Dec 26, 2019, 10:09 AM IST

actress-indhuja-enjoys-rajini-film-baasha

முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..

பிகில் படத்தில் கால்பந்தாட்ட சிங்கப்பெண் களில் ஒருவராக நடித்தவர் இந்துஜா.

Dec 14, 2019, 17:09 PM IST

rajinikanth-69th-birthday

லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, அனிருத்தின் உயிர், தலைவர் யார்? ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களை கொட்டினர்..

ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளில் அவரது மனைவி லதாரஜினிகாந்த் தனது மனமார்ந்த வாழ்த்தினை பகிர்ந்திருக்கி றார். எனது உயிர், எனது வாழ்க்கை, எனது தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.

Dec 12, 2019, 15:32 PM IST

thala-ajiths-wife-and-actress-shalini-turns-a-year-older

பார்ட்டி கொண்டாடிய தல அஜீத் மனைவி ஷாலினி... பேபியாக நடித்தவருக்கு 40 வயசு ஆயிடுச்சு..

சிவாஜி, ரஜினி என டாப் நட்சத்திரங்களுடன்  குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஷாலினி, பின்னர் பருவ மங்கையாக விஜய், அஜீத், மாதவன் போன்றவர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.

Nov 21, 2019, 19:09 PM IST

vs-achuthanandan-celebrated-his-96th-birthday-by-cutting-a-cake

அச்சுதானந்தனுக்கு 96வது பிறந்த நாள்.. கேக் வெட்டி கொண்டாடினார்

கேரளாவின் பிடல் காஸ்ட்ரோ என்றழைக்கப்படும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் 96வது பிறந்த நாளை நேற்று (அக்.20) கேக் வெட்டி கொண்டாடினார்.

Oct 21, 2019, 09:38 AM IST

akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team

ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள்.

Oct 13, 2019, 22:44 PM IST

suriya-donated-for-rs-10-lakh-to-film-directors-association-trust

ரூ 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சூர்யா.. காப்பான் பட குழு கேக் வெட்டி கொண்டாட்டம்..

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் படம் வசூல் ரீதியாக 100 கோடியை தொட்டிருப்பதன் மூலம் 100 கோடி வசூல் கிளப்பில் இப்படம் இணைந்திருக்கிறது.

Oct 11, 2019, 18:34 PM IST

suriyas-kaappaan-success-function

சூர்யாவின் காப்பான் படம் வெற்றி கொண்டாட்டம்..

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் காப்பான். இதில் பிரதமரின் மெய்க்காப்பாளனாக சூர்யா நடித்திருந்தார்.

Oct 7, 2019, 18:28 PM IST

three-held-for-cutting-birthday-cake-with-machete-in-chennai

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சென்னை வாலிபர்கள் கைது..

சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Oct 5, 2019, 12:21 PM IST