இணையதளங்களை பாதுகாக்கும் கேப்சாவை உடைக்க முடியும்! -ஆய்வு முடிவு

பல இணையதளங்களில் உள்ளே நுழைவதற்கு முன்பு, முயற்சிப்பது மனிதன் தான் என்பதை உறுதி செய்யும் வண்ணம் பாதுகாப்பு குறியீடு (Captcha) கொடுக்கப்பட்டிருக்கும். மாறி மாறி இருக்கும் எழுத்துகள், எண்கள் மற்றும் குறியீடுகளை சரியாக உள்ளிட்டால் மட்டுமே இணையதளம் திறக்கும். Read More