Apr 4, 2019, 00:00 AM IST
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் சாஹோ. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்தாட்ட பாடலுக்கு பிரபல ஆஸ்திரேலிய பாடகி கைலி மினோக் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More