Oct 16, 2025, 10:17 AM IST
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை, மருத்துவக் கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் ரேவதி பாலன் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Read More
Oct 8, 2025, 12:50 PM IST
முண்டந்துறை, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், களக்காடு பகுதிகளில் மாணவர்கள் சைக்கிள் பேரணி, ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி போன்றவை வனத்துறை சார்பாக நடத்தப்பட்டது. Read More
Jun 26, 2025, 17:03 PM IST
பேரணியில் பற்பகுளம் பக்தவத்சல ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். Read More
Jun 26, 2025, 17:07 PM IST
தொடர்ந்து , போதையற்ற சமுதாயத்தை உருவாக்க வள்ளியூர் கல்வி மாவட்ட கல்வி அதிகாரிமுத்துராஜ் தலைமையில் எடுத்துக்கொண்டனர். Read More
Jun 26, 2025, 15:22 PM IST
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார். Read More
Jun 26, 2025, 12:46 PM IST
இதனால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் மற்றும் சமூகத்தில் அவமதிப்பு ஏற்படுகிறது. Read More
Mar 15, 2025, 18:00 PM IST
இன்று( மார்ச் 15 )புதிதாக 1ம் வகுப்பு சேர்வதற்காக 15 மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் சீர்வரிசை பொருட்களாக பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளோடு வந்திருந்தனர் Read More
Mar 15, 2025, 13:03 PM IST
சைக்கிள் பேரணியின் நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி வருகிறார். Read More
Mar 15, 2025, 09:41 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரியில் மலங்கரை கத்தோலிக்க கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் என்சிசி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு பேரணி நேற்று நடைபெற்றது. Read More
Mar 14, 2025, 12:08 PM IST
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு விழா பேரணி நடைபெற்றது. Read More